கவிதை

இறைவனின் படைப்பு
மனிதன்
மனிதனின் படைப்பு
சிந்தனை
சிந்தனையின் படைப்பு
வெளிப்பாடு
வெளிப்பாட்டின் படைப்பு
மொழி
மொழியின் படைப்பு
கவிதை

எழுதியவர் : கே இனியவன் (16-Dec-13, 6:32 am)
Tanglish : kavithai
பார்வை : 111

மேலே