பொற்கொடி இராமச்சந்திரன் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : பொற்கொடி இராமச்சந்திரன் |
இடம் | : Mayiladuthurai |
பிறந்த தேதி | : 28-Dec-1972 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 16-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 38 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
பொற்கொடி இராமச்சந்திரன் செய்திகள்
பொற்கொடி இராமச்சந்திரன் - முனைவர் இர வினோத்கண்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Nov-2012 4:09 pm
தவறித் தவறாக
தவறிய தவறுகளை
தவறான தவறாக கருதாமல்
தவறாக நினைப்பது
தவறான தவறேயாகும் !
தவறான தவறுகளை
தவறாக கொள்ளாமல்
தவறன்றி வேறொன்றாய்
தவறின்றி கொள்தல் - தவறல்ல,
தவறன்றி வேறோன்றே என்பது
தவறா ?
தவறான தவறா ??
நன்றி ! 23-Dec-2013 1:09 pm
நன்று !! 16-Dec-2013 10:28 pm
நன்றி தோழரே ! 20-Nov-2012 9:15 am
எனக்கு இருக்குறது ரொம்ப சின்ன மூளை அதை ரொம்பத்தான் குழப்புரிங்க நண்பா !!
ஹ ஹா !!
நன்றாக உள்ளது நண்பரே !! 20-Nov-2012 6:39 am
பொற்கொடி இராமச்சந்திரன் - Kani V அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Dec-2013 9:25 pm
பூந்தோட்டமாய் ஒரு குடும்பம்,
அதர்க்கு உரம் சேர்க்கும் அப்பா,
நீர் விடும் அம்மா,
புன்னகையாய் பூக்கும் பிள்ளைகள்,
அவற்றை கண்டு செல்லும் படாம்பூச்சிகளாய், சுற்றமும் நட்பும் !!
அழகு :) 05-Jan-2014 11:39 am
நன்று ...!!! 05-Jan-2014 11:12 am
நல்ல படைப்பு நண்பரே 05-Jan-2014 11:10 am
நன்று !! பாராட்டுக்கள் !!!
16-Dec-2013 10:23 pm
கருத்துகள்