நிலா

நீல நெற்றியில் வெள்ளி பொட்டு!
பசி வரும் நேரத்தில் அம்மா சுட்ட தோசை !
நொறுக்கு தீனிக்கு பள்ளி தோழன் தரும் ஒற்றை ரூபாய்!!

எழுதியவர் : கனி :) (15-Dec-13, 9:03 pm)
சேர்த்தது : Kani V
Tanglish : nila
பார்வை : 94

மேலே