ஆத்திசூடிபார்ப்போம்

ஆத்தி..சூடி..பார்ப்போம்

1.மனசாட்சியே இறைவன்
2.மனிதம் பேண்
3.லஞ்சம் தவிர்
4.நேர்மை கடைபிடி
5.கடத்தல் கைவிடு
6.குடி குடலைக் கெடுக்கும்
7.போதை போக்கு
8.கூட்டுக்குடும்பமே குலதெய்வம்
9.விவாகம் செய்யுமுன் யோசி
10.விவாகரத்து நாடாதே
11.விவாகரத்து செய்தாரை மணக்காதே
12.யோசிக்காத செயல் காகிதப்பூ வாசம்
13.முதியோர் இல்லம் பகுத்தறிவு முகவுரையாகா
14.அனாதை விடுதி மனிதத்தின் அவமானம்
15.குப்பைதொட்டியில் வளர்உயிர் கொட்டாதே
16.ஆரோக்கியமே ஆணிவேர்
17.விளைதொழில் வளர்வாழ்வாதாரம்
18.பன்மொழித் திறன் நாடு
19.அழகின்மை பார்வை வேறுபாடு
20.அழகு பரிசுத்த இதய வெளிப்பாடு

... நாகினி

எழுதியவர் : நாகினி (15-Dec-13, 9:03 pm)
சேர்த்தது : Nagini Karuppasamy
பார்வை : 52

மேலே