மழை

அன்னையின் அன்பு,
ஒவ்வொரு துளியிலும் முத்தமிடும் மழலை,
உண்மை அன்புடன் தலை கோதும் நங்கை,
என் கரம் பிடிக்கும் நட்பு !
- கனி :)

எழுதியவர் : கனி (1-Dec-13, 5:33 pm)
Tanglish : mazhai
பார்வை : 79

மேலே