Keerthy - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : Keerthy |
இடம் | : Covaii |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 09-Feb-2021 |
பார்த்தவர்கள் | : 50 |
புள்ளி | : 0 |
என்னைப் பற்றி...
இயற்கை ரசிகை
கவிதையும் புத்தகமும் எந்தன் காதல்
என் படைப்புகள்
Keerthy செய்திகள்
வறுமை. .....😐
வறுமையில் நான் ஆம் வறுமையின் தத்துபிள்ளை நான் வறுமை மட்டும் தான் என் சொத்து அதில் அழகாய் வாழ்வதே என் கெத்து அணிவதற்கோ பலவண்ண ஆடை இல்லை இருக்கும் ஆடையில் பலவண்ணம் இல்லாமல் இல்லை
ும்பைபை போர்த்திட்ட என் உடல் பசியால் வாடிட்ட என் குடல் பசிக்கோ பஞ்சமில்லை பார்பவர்களுக்கு என் பசியினை ஆற்றிட நேரமில்லை கடவுள்கோ என் மேல் கருணையில்லை வறுமைக்கோ என்னைவிட்டுபோக மனமில்லை. .... ...
எந்தன் காதல்
நான். ......................
உன் இதயத்திலிருந்து ........ .
இரவானில் இரையாகும் பிறையாய்
என் காதல் உன்னிடத்தில்
இரையானது
உன் மனதில் ஏனோ என் காதல்
பிழையானது............
பிழையாய் மீண்டும் ஒர் முறை ஒர் வரியில்
காதலாய் எந்தன் காதலாய்
விழி மூடிடும் கனம் வரை உன்
பெயராலே துடித்திடும் எந்தன் இதயம்....
.ஒர் முறையேனும் என் பெயரை உந்தன் இதயத்தில் எழுதிவிட மாட்டாயா என்று
.....பிழையாகவே
காத்திருக்கும் எந்தன்காதல்❤️
எந்தன் காதல்
நான். ......................
உன் இதயத்திலிருந்து ........ .
இரவானில் இரையாகும் பிறையாய்
என் காதல் உன்னிடத்தில்
இரையானது
உன் மனதில் ஏனோ என் காதல்
பிழையானது............
பிழையாய் மீண்டும் ஒர் முறை ஒர் வரியில்
காதலாய் எந்தன் காதலாய்
விழி மூடிடும் கனம் வரை உன்
பெயராலே துடித்திடும் எந்தன் இதயம்....
.ஒர் முறையேனும் என் பெயரை உந்தன் இதயத்தில் எழுதிவிட மாட்டாயா என்று
.....பிழையாகவே
காத்திருக்கும் எந்தன்காதல்❤️
கருத்துகள்
இவர் பின்தொடர்பவர்கள் (2)
![சேகர்](https://eluthu.com/images/userthumbs/f0/zrvqf_5009.jpg)