எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வறுமை. .....😐 வறுமையில் நான் ஆம் வறுமையின் தத்துபிள்ளை...

வறுமை. .....😐

 வறுமையில் நான்  ஆம்  வறுமையின் தத்துபிள்ளை நான்  வறுமை மட்டும் தான் என் சொத்து  அதில் அழகாய் வாழ்வதே என் கெத்து  அணிவதற்கோ பலவண்ண ஆடை இல்லை  இருக்கும் ஆடையில் பலவண்ணம் இல்லாமல் இல்லை 
ும்பைபை போர்த்திட்ட என் உடல்  பசியால் வாடிட்ட என் குடல்  பசிக்கோ பஞ்சமில்லை பார்பவர்களுக்கு  என் பசியினை ஆற்றிட நேரமில்லை  கடவுள்கோ என் மேல் கருணையில்லை  வறுமைக்கோ என்னைவிட்டுபோக  மனமில்லை.  .... ...

பதிவு : Keerthy
நாள் : 24-Feb-21, 8:09 am

மேலே