எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எந்தன் காதல் நான். ...................... உன் இதயத்திலிருந்து ...........



             எந்தன் காதல்




நான். ......................
உன் இதயத்திலிருந்து ........ .
இரவானில் இரையாகும் பிறையாய்
என் காதல் உன்னிடத்தில்
இரையானது
உன் மனதில் ஏனோ என் காதல்
பிழையானது............
பிழையாய் மீண்டும் ஒர் முறை ஒர் வரியில்
காதலாய் எந்தன் காதலாய்
விழி மூடிடும் கனம் வரை உன்
பெயராலே துடித்திடும் எந்தன் இதயம்....
.ஒர் முறையேனும் என் பெயரை உந்தன் இதயத்தில் எழுதிவிட மாட்டாயா என்று
.....பிழையாகவே
காத்திருக்கும் எந்தன்காதல்❤️

பதிவு : Keerthy
நாள் : 10-Feb-21, 12:21 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே