எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பயனாளிகளுக்கு விரோதமாக அவசரகதியில் இயற்றப்படும் / அறிவிக்கும் எந்தவொரு...

பயனாளிகளுக்கு விரோதமாக அவசரகதியில் இயற்றப்படும் / அறிவிக்கும் எந்தவொரு சட்டமும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாது . 


இதுபோன்ற காரியங்கள் எதைக் குறிக்கிறது என்றால் ,
விரும்பாத ஊருக்கு பயணிப்பது ,ஏற்காத கொள்கையை திணிப்பது ,அதை நியாயம் என்று வாதிடுவது , ஆராயாமல் அதற்கு ஆதரவு அளிப்பது இவையெல்லாம் அறிவீனத்தின் அடையாளம் . குற்றம் உள்ளவர்களின் பலவீனம் . சுயநலவாதிகள் அடையும் குறுகியகால மகிழ்ச்சி. 

அதுமட்டுமன்றி , இது எதைக்காட்டுகிறது எனில் , 
விதைக்காத நிலத்தில் விளையு மென்று அறுவடைக்கு நாள் குறிப்பது !
கனவில் வீடுகட்டி கற்பனை புகுவிழாவிற்கு ஊரையே அழைப்பது போன்று !சிசுக்களும் கேலி செய்வர் கருவறையில் 
இறந்தவரும் சிரிப்பர் கல்லறையில் !


பழனி குமார் 
 10.02.2021  

நாள் : 11-Feb-21, 8:31 am

மேலே