Kingmaker Dinesh Kumar - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Kingmaker Dinesh Kumar
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Sep-2015
பார்த்தவர்கள்:  37
புள்ளி:  1

என் படைப்புகள்
Kingmaker Dinesh Kumar செய்திகள்
Kingmaker Dinesh Kumar - கேள்வி (public) கேட்டுள்ளார்
30-Sep-2015 7:02 pm

பிரித்துஎழுது =புத்துணர்ச்சி

மேலும்

ஈறு போதல், உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும்,தன் ஒற்று இரட்டல். 06-Oct-2015 12:35 pm
ஈறு போதல், உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும்,தன் ஒற்று இரட்டல் 06-Oct-2015 12:35 pm
புதுமை + உணர்ச்சி மை அகல புது +உணர்ச்சி புதுவின் உகரம் கெட புத் +உணர்ச்சி தகர ஒற்று மிகுந்து உகர உயிருடன் கலந்து புத்துணர்ச்சி ஆகும் . மை ஏன் அகலவேண்டும் உகரம் ஏன் கெட வேண்டும் தகர ஒற்று ஏன் மிக வேண்டும் ? பின் புணர்ந்து ஏன் புத்துணர்ச்சி ஆக வேண்டும் ? புது +உணர்ச்சி =புது வுணர்ச்சி என்று தானே ஆகவேண்டும் புதுமை + உணர்ச்சி புதுமையுணர்ச்சி என்பதும் சரிதானே ? புது , புதிய , புத்தம் --இந்தப் பொருளுடைய மற்ற சொற்கள் புதுப் புது அர்த்தங்கள் ----அடுக்குத் தொடரா இரெட்டைக் கிளவியா ? புதிய காலை புத்தம் புதிய காலை புணர்ச்சிக்கு நன்னூல் சூத்திரம் என்ன சொல்கிறது . பார்க்கவும் நற் கேள்வி பிரபலப் பட்டியலுக்கு தயாராகிறது வாழ்த்துக்கள் அரச உருவாக்கி தினேசு குமார் அன்புடன் , கவின் சாரலன் 01-Oct-2015 8:51 am
புதுமை+உணர்ச்சி 30-Sep-2015 10:30 pm
கருத்துகள்

மேலே