கிட்டு - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கிட்டு
இடம்:  நெல்லை
பிறந்த தேதி :  04-May-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Apr-2017
பார்த்தவர்கள்:  33
புள்ளி:  0

என் படைப்புகள்
கிட்டு செய்திகள்
கிட்டு - கிட்டு அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
12-Apr-2017 10:33 pm

வெப்பம் தாங்காமல்
வேர்வைத்துளிகள்
உற்றுகின்றது ......

உன் முகத்தில் 

கரைந்து விட 
போகிறாய் கவனமாக செல்

நிழல் தேடி...
                          #Kit2 
   கோடை வெயிலிலும் 
            குளிர்ந்த கவிதையாக,,,....

மேலும்

கிட்டு - எண்ணம் (public)
13-Apr-2017 8:06 am

புல்லின் நுனியில்
பனித்துளி போல....

என் கண்ணின் மழைத்துளி
கடைசியாய்
எழுதி பார்க்கும் வரிகள்
                       #உன்பெயர்
                                   
                                     #Kit2

மேலும்

கிட்டு - எண்ணம் (public)
13-Apr-2017 7:56 am

ஏளிதில் சம்பாதிக்க 
கூடியது
ஏதிரிகள் மட்டும் தான்.........? 

               #Kit2
                            #Becarfulfriends


மேலும்

கருத்துகள்

நண்பர்கள் (2)

இவர் பின்தொடர்பவர்கள் (3)

இவரை பின்தொடர்பவர்கள் (2)

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே