வினோ வி - சுயவிவரம்

(Profile)

எழுத்தாளர்
இயற்பெயர்:  வினோ வி
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  20-May-2016
பார்த்தவர்கள்:  294
புள்ளி:  29

என் படைப்புகள்
வினோ வி செய்திகள்
வினோ வி - Mohammed அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jan-2022 10:16 pm

Agambavam enra sollai pirittu ezhudu

மேலும்

அகம் + பாவம் 13-May-2022 8:40 pm
அகம் +பாவம் 05-May-2022 1:48 pm
அகம்+பாவம் 22-Apr-2022 7:29 pm
அகமை+பாவம் 31-Mar-2022 3:54 pm
வினோ வி - வினோ வி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Jul-2017 10:55 am

'' அழையா உறக்கம் ''

நிச்சயமான ஓர்
நிதர்சனம் .....
கலைந்தது உறக்கம்
தொடர்ந்தது கலக்கம் ..
முயற்சித்தும்
முடியவில்லை
முதற்கனவை தொடர ...!!

வினோ வி ...

மேலும்

"" அன்னையர் தின வாழ்த்துக்கள் "" முதல் மாதத்தில் மகிழ்ச்சியும் இரண்டாவது மாதத்தில் வாந்தியும் மூன்றாவது மாதத்தில் மயக்கமும் நான்காவது மாதத்தில் நடுக்கமும் ஐந்தாவது மாதத்தில் மூச்சுதிணரலும் ஆறாவது மாதத்தில் அடிவயிற்று வலியுடன் அனைத்தையும் அப்படியே அர்பனமாக்கி அனுபவமாக்கி தாமரை இலைத் தண்ணீராய் காத்திருக்கிறேன் அம்மா என்ற மூன்றெழுத்தை நீ அழைக்கும் அந்த ஓர் நொடிக்காக.... தாரத்தை மறந்த மனிதனும் தாய்மையை மறந்ததில்லை... தாய்மை என்றுமே தனித்துவம் தான்...! வினோ.வி....!!! 12-May-2019 5:53 pm
வினோ வி - படைப்பு (public) அளித்துள்ளார்

30-Jul-2017 12:24 pm

''அன்பே காதல் ''

ஏமாற்றம் தான்
வாழ்க்கை என்றால்..!

எதிர்பார்ப்புகளையும்
ஏக்கங்களையும்
என்ன சொல்ல ..(?)

பணத்திற்கு தான்
பஞ்சம் என்றால்
அன்பிற்குமா ..(?)..

அன்பே அன்பே
உண்மை அன்பே
உண்மை அழைக்கிறேன்
ஏமாற்றம் இல்லாமல்
என்னோடு வா ...!!

இல்லை விண்ணோடு போ..
விலைக்கு போகாதே ...!!!

வினோ வி .......!

மேலும்

நன்றி தோழமையே .......... 31-Jul-2017 10:38 am
அன்பிற்கான ஏக்கங்கள்தான் அகிலத்தில் பரவிக் கிடக்கின்றன....இன்னும் எழுதுங்கள்....வாழ்த்துகள்! 30-Jul-2017 7:27 pm

30-Jul-2017 8:18 am

'' நீ இருந்தும் இல்லை ''

உன் முகம்
பார்க்க முடியவில்லை ..(?)
மன்னிப்பு கேட்கும்
பழக்கமும் இல்லை ...

முயற்சித்தும்
முடியவில்லை ...

பிரிந்துசெல்ல
பரிவு இல்லை ....

அருகில் இருந்தும்
அன்பு இல்லை ....

விலகிச்செல்ல
விருப்பம் இல்லை...

அறிவுரை கூற
ஆள் இல்லை ...

இருந்தும் வடிக்கிறேன்
என் எண்ணங்களை
கவிதைகளாக ....!

வினோ வி .....!

மேலும்

வினோ வி - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jul-2017 7:46 am

'' சூரியஒளி ''

நிலை ஒளியில் பிறந்து
நிழலில் வளர்ந்து
நித்திரையிலும்
பத்திரமாக
இருந்ததேகம் ....

இன்று ...(?)
உன் ஓரப்பார்வை
பட்டதும்
சற்றே
சரிந்து போகிறேன் ...!!

வெட்கத்தால் அல்ல
உன் வெப்பத்தால் ...!!!

மேலும்

வினோ வி - வினோ வி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jun-2017 8:42 pm

''பள்ளி பருவம் ''

பள்ளி பருவம்
அது ஓர் பவழம் ...!

நம்மை பற்றி
நாம் அறியும்முன்பே
நட்பை பற்றி அறிந்தோம் ....

இனம் கண்டறியும் முன்பே
கனம் ஒருமுறை
மனம் பரிமாறிய காலமது ....

காதலின் விளக்கம்
கணிக்கும் முன்பே
கரையேறினோம்
நட்பெனும் அக்கரைக்கு ....

ஆண் பெண் என
பாலினம் பிரிக்கும் முன்பே
படிப்பை முடித்தோம் ....

இல்லையேல் ..?...!

நட்பு முறிந்திருக்கும்
கலாச்சாரம் எனும்
களத்தில்....!

உனக்கு நான் சமம்
எனக்கு நீ சமம்
என்பதெல்லாம்
தேர்வறையில் மதிப்பெண்கள்
மட்டுமல்லாது ....

திருட்டு மாங்காய் தின்பதிலும்
புலி போல் புளியமரம் ஏறும்போதும்
நரிபோல் நாவல

மேலும்

இவைகள் அனைத்தும் உண்மை ... ஏன் வாழ்வின் நண்பனின் கதை ... 02-Jul-2017 10:51 am
பள்ளி பருவம் அருமை... 01-Jul-2017 8:53 am
வினோ வி - வினோ வி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-May-2017 6:33 pm

'' உன் வருகையின் எதிர் பார்ப்பு ''

கண் இமைக்கும்
போதெல்லாம்
எதிர்பார்த்தேன்
உன்னை ..! எதிரில்
வரமாட்டாயா என ..!! (?)

காலங்கள் கடந்து
கண் எதிரில்
வந்தால் (?)

வாரி அணைக்க
நான் ஒன்றும்
வள்ளலும் இல்லை ..!

தூக்கி ஏறிய
துயவனும் இல்லை ..!

தூணை பிடித்து
ஓடி விளையாடிய
நான் இன்று ..
துரும்பாய்
இளைத்து போனேன் ...!

காளையை அடக்கி
கல்லை தூக்கிய
என்னால் இன்று

சிறு கட்டெறும்பின்
விளையாட்டை கூட
தாங்கமுடியவில்லை ...!

எல்லாம்
உன்னால் தான்
என் கண்மணியே..!

கண் பார்வையை
பணயம் வைத்து

உன் கண்ணீர்
துளிகளை
துடைத்த எனக்கு

நீர் தந்த வெகுமதி
வெ

மேலும்

வினோ வி - திலீபன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-May-2016 9:28 am

சம்பங்கி பூவெல்லாம் மந்தாரம் வீசுதடி...
என் வீட்டு ஜன்னல் எல்லாம் உனைப்பற்றி பேசுதடி...
சுவரொட்டி சித்திரமாய் உன் பிம்பம் ஒட்டுதடி...
சின்னஞ்சிறு சத்தமும் வாசல் நோக்க செய்யுதடி...
எதிர்வீட்டு காதலும் இம்சை பன்னுதடி...
வசந்தம் வீச காத்திருப்போம்
ஏங்காமல் இரு கண்ணே... மாமன் உனைத்தேடி வருகின்றேன்...

மேலும்

அழகுகானக் கவிதை ஏக்கம் அழகு வாழ்த்துக்கள் ... 27-May-2016 12:18 pm
அழகிய வரிகள் !! தொடர்ந்து எழுதவும் !! 27-May-2016 12:16 pm
கருத்து விளக்கம் 27-May-2016 10:58 am
மந்தாரம் என்றால் ஒரு மயக்க நிலை அன்பரே... 27-May-2016 10:57 am
வினோ வி - வினோ வி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-May-2016 3:37 pm

""தலை சாய்க்க இடம் தருவாயா""

ஃபாம் ஃபாம்....
பேருந்தின் கடிகாரத்திற்கு
தெரியவில்லை,
இன்னுமொரு நொடியில்
நாம் இருவரும்
பிரிய போகிறோம் என்று. .!

தோள் கொடுக்கும்
தோழமையாக இருந்தாலும் ... என்றுமே
நீ எனக்கு விரல் நீட்டும்
கை குழந்தை தான்.....!
அதனால் தான் திரும்ப திரும்ப கூறுகிறேன். ..
பயணத்தின் போது

மேலும்

அருமை 25-May-2016 3:55 pm
வாழ்க்கையில் நல்ல நட்பும் இறைவன் அளித்த வரம் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-May-2016 8:30 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

இவர் பின்தொடர்பவர்கள் (4)

இவரை பின்தொடர்பவர்கள் (4)

விஜய்

விஜய்

கோவை
கிட்டு

கிட்டு

நெல்லை
மேலே