வினோ வி- கருத்துகள்
வினோ வி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [67]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [50]
- கவின் சாரலன் [34]
- Dr.V.K.Kanniappan [21]
- உமாமகேஸ்வரி ச க [16]
அகம்+ பாவம்
"" அன்னையர் தின வாழ்த்துக்கள் ""
முதல் மாதத்தில் மகிழ்ச்சியும்
இரண்டாவது மாதத்தில் வாந்தியும்
மூன்றாவது மாதத்தில் மயக்கமும்
நான்காவது மாதத்தில்
நடுக்கமும்
ஐந்தாவது மாதத்தில்
மூச்சுதிணரலும்
ஆறாவது மாதத்தில்
அடிவயிற்று வலியுடன்
அனைத்தையும் அப்படியே அர்பனமாக்கி
அனுபவமாக்கி
தாமரை இலைத் தண்ணீராய்
காத்திருக்கிறேன்
அம்மா என்ற மூன்றெழுத்தை நீ அழைக்கும் அந்த ஓர் நொடிக்காக....
தாரத்தை மறந்த மனிதனும் தாய்மையை மறந்ததில்லை...
தாய்மை என்றுமே
தனித்துவம் தான்...!
வினோ.வி....!!!
நன்றி தோழமையே ..........
இவைகள் அனைத்தும் உண்மை ... ஏன் வாழ்வின் நண்பனின் கதை ...
எதுகை மோனை நன்றாகவே விளையாடுகிறது தோழமையே ..!
நன்றி தோழமையே ...
நன்றி தோழரே ..!