அன்பே காதல்

''அன்பே காதல் ''


ஏமாற்றம் தான்
வாழ்க்கை என்றால்..!

எதிர்பார்ப்புகளையும்
ஏக்கங்களையும்
என்ன சொல்ல ..(?)

பணத்திற்கு தான்
பஞ்சம் என்றால்
அன்பிற்குமா ..(?)..


அன்பே அன்பே
உண்மை அன்பே
உண்மை அழைக்கிறேன்
ஏமாற்றம் இல்லாமல்
என்னோடு வா ...!!

இல்லை விண்ணோடு போ..
விலைக்கு போகாதே ...!!!

வினோ வி .......!

எழுதியவர் : வினோ வி (30-Jul-17, 12:24 pm)
Tanglish : annpae kaadhal
பார்வை : 188

மேலே