அடிமை தனம்

''அடிமைத்தனம்''


என் உணர்வுகளை
உதாசீனப்படுத்ததே..!

நீயும் உணர்வாய்
ஓர் நாள்
உன் அதிகாரியால் ....!!

அன்று புரியும்
என் வலி என்னவென்று .....!!!

வினோ வி ....

எழுதியவர் : வினோ வி (25-Apr-17, 4:15 pm)
Tanglish : adimai thanam
பார்வை : 544

மேலே