முன் கோபம்

''முன் கோபம் ''

தினம் தினம் ஓர் திருப்புமுனை
கனம் கனம் கனிக்கிறேன்

மறுமுறை மறுமுறை யோசித்தும்
மனம் மறுக்கிறது மாறுவதற்கு

மொழியே மௌனமானால்
முன் கோபமும்
மறைந்துவிடும்
மனதுக்கு பிடித்தவர்களிடம் .....

வினோ வி ....

எழுதியவர் : வினோ வி (25-Apr-17, 4:08 pm)
சேர்த்தது : வினோ வி
Tanglish : mun kopam
பார்வை : 1107

மேலே