புரியாத உறவுகள்
புதிரான உறவுகள்
இருந்தென்ன லாபம்.....
பூவான இதயங்களை
புண்பட வைக்கும்
புதிரான உறவுகள்
இருந்தென்ன லாபம்.....
பணத்தை வைத்து
கொண்டு
மனதை எடை போடும்
பொய்யான
உறவுகள்
இருந்தென்ன லாபம்.....
உயர்ந்தவன்
தாழ்ந்தவன் என்ற
எண்ணம்
பரவிக் கிடக்கும்
புரியாத
உறவுகள்
இருந்தென்ன லாபம்......