சூரியஒளி

'' சூரியஒளி ''


நிலை ஒளியில் பிறந்து
நிழலில் வளர்ந்து
நித்திரையிலும்
பத்திரமாக
இருந்ததேகம் ....

இன்று ...(?)
உன் ஓரப்பார்வை
பட்டதும்
சற்றே
சரிந்து போகிறேன் ...!!

வெட்கத்தால் அல்ல
உன் வெப்பத்தால் ...!!!

எழுதியவர் : வினோ வி.. (30-Jul-17, 7:46 am)
சேர்த்தது : வினோ வி
பார்வை : 297

மேலே