உன் வருகையின் எதிர் பார்ப்பு
'' உன் வருகையின் எதிர் பார்ப்பு ''
கண் இமைக்கும்
போதெல்லாம்
எதிர்பார்த்தேன்
உன்னை ..! எதிரில்
வரமாட்டாயா என ..!! (?)
காலங்கள் கடந்து
கண் எதிரில்
வந்தால் (?)
வாரி அணைக்க
நான் ஒன்றும்
வள்ளலும் இல்லை ..!
தூக்கி ஏறிய
துயவனும் இல்லை ..!
தூணை பிடித்து
ஓடி விளையாடிய
நான் இன்று ..
துரும்பாய்
இளைத்து போனேன் ...!
காளையை அடக்கி
கல்லை தூக்கிய
என்னால் இன்று
சிறு கட்டெறும்பின்
விளையாட்டை கூட
தாங்கமுடியவில்லை ...!
எல்லாம்
உன்னால் தான்
என் கண்மணியே..!
கண் பார்வையை
பணயம் வைத்து
உன் கண்ணீர்
துளிகளை
துடைத்த எனக்கு
நீர் தந்த வெகுமதி
வெறுப்பு ...
எத்தனை விடியல்கள்
கழிந்ததாலும்
என் கண் இமையை
விட்டு செல்லாது
உன் ஓர் சொல்
வார்த்தை ...!!!
வினோ . வி ........!