இரத்தக் கண்ணீர்

காலத்தால் காலம் சென்று காலனனே நினைத்தாலும் என் நெஞ்சில் அழியாப் புகழ் பெற்ற என் தோழனனே. பிரிந்தாயோ! மறைந்தாயோ! பட்டு சிறகடித்து பறக்கும் இக்காலத்தில் பாதியில் எங்களை தவிக்க விட்டுச் சென்றாயோ!
காலம் பேசும் கயவர்கள் நிறைந்த
இந்நாட்டில் காலம் போற்றும் உன்னை காலன் அழைத்துச் சென்றானோ! உன்னை எங்களிடமிருந்து பிரித்த அந்த சாவுக்கே சாவுவராதோ!!!!!

எழுதியவர் : ச.சஞ்சித் (12-May-17, 6:07 pm)
சேர்த்தது : sanjith
பார்வை : 54

மேலே