விடியும் வரை காத்திரு

நாள் தோறும் தன்னையே பார்த்து
புன்னகைக்கும் சூரிய காந்தியிடம்
'விடியும் வரை காத்திரு '
என்ற குறுஞ்செய்தியை அனுப்பி விட்டு
மறைந்தான் ஆதவன் மேற்கில்!

எழுதியவர் : மீனாதொல்காப்பியன் (6-Dec-25, 7:55 pm)
சேர்த்தது : meenatholkappian
பார்வை : 15

மேலே