விடியும் வரை காத்திரு

இரவு தோறும் விழிக்குள்
உலவிக் கொண்டிருந்த கனவுகள்..
விடியும் வரை காத்திருந்தன..
விடிந்த பின் தவறாமல்
களவு போவதற்கு!

எழுதியவர் : மீனாதொல்காப்பியன் (6-Dec-25, 7:59 pm)
சேர்த்தது : meenatholkappian
பார்வை : 19

மேலே