வலையோசை

''வலையோசை ''


உன் நினைவு
வரும்போதெல்லாம்
என் வலையோசை
கூட அசைய
மறுக்கிறது ..!

உன் நினைவு இன்னும்
சிறுது நேரம்
நீடிக்கட்டும் என்று..!

காப்பு கூட
கழல மறுக்கிறது ..!

கண்ணில் நின்ற
உன்னை கணம்
கணம் காண ...

காத்திருக்கிறது
உருட்டி விட்ட
சோழிபோல..!!

வினோ வி ....!

எழுதியவர் : வினோ வி ... (12-May-17, 7:23 pm)
சேர்த்தது : வினோ வி
பார்வை : 96

மேலே