கொங்கு தமிழன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கொங்கு தமிழன் |
இடம் | : உடுமலைபேட்டை |
பிறந்த தேதி | : 04-Sep-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Jul-2018 |
பார்த்தவர்கள் | : 264 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
கொங்கு தமிழன் செய்திகள்
ஓவ்வொரு விடியலும்
சாதரணாமவே மலர்கின்றன...
பூக்களின் வாசனையில்
குயில்களின் இன்னிசையில்...
ஆனால் இன்றைய விடியலில்
எனக்கொர் ஆனந்தம்..
நான் இவ்வுலகைக் காண
உயிரை தூசென நினனத்து
என்னை கண்திறக்கை வைத்திட்ட
என் அன்னை பிறந்திட்ட திருநாள்...
நாட்கள் நகர வந்து போகும்
ஓவ்வொரு வருடமும்
நானும் புதிதாய் பிறக்கின்றேன்
என் அன்னையோடு...
ஆசையோடு தேடியலைந்து வாங்கிச்
சேமித்த பரிசில்களோடு காத்திருக்கிறேன்
அன்னையே உன் வருகைக்காய்
என் கனவுகள் - உன்
நிஜத்தோடு சேர்கையில்
என் நினைவுப் பொருளும்
உன் மடி சேர்ந்திடும்
என்றாவது ஓருநாள்...
காத்திருக்கிறேன் கண்களில்
ஆவலோடு
மனதினில் ஆசையோடு.
அருமையான கவிதை 09-Jul-2018 4:33 pm
பாச வலை-- குடும்ப உறவு
கற்பனை நயம்
பாராட்டுக்கள் 05-Sep-2017 10:31 am
பாசம் 09-Sep-2014 10:30 pm
கருத்துகள்