LIC Neela - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : LIC Neela |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 01-Aug-2012 |
பார்த்தவர்கள் | : 49 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
LIC Neela செய்திகள்
LIC Neela - காயத்ரி பாலகிருஷ்ணன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jan-2014 11:49 pm
பெண் என்பவள் யார் ?
பெண்கள்
மானுட தேசத்தின்
மங்காத சுடரொளிகள் ;
மரணத்தின் காலடியில்
ஜனனத்தை விதைப்பவர்கள் ;
கனவுகளில் சிறகடிக்கும்
சிறிது நேர சிறு வயது
பட்டாம் பூச்சிகள்;
இளமை எனும்
நந்தவனத்தில் வாடும் வண்டிற்காக
பூத்து குலுங்கும் மலர் கொத்துகள் ;
வானுயர்ந்த கனவுகள் கண்களில் இருந்தும்
நாணத்தில் தலைகவிழ்ந்து
பூமியை மகிழ்விக்கும்
புதுமை பெட்டகங்கள் ;
கருமை கூந்தலில்
தென்றலை குடிவைத்து
எங்கும் மணம் வீசும்
தோட்டத்து மல்லிகைகள் ;
இரவின் இருளை விட
இதயத்தில் இருள் கணத்து ,
சோக இருளின் போர்வையில்
இல்லறம் நடத்தும்
விடியலை தேடாத
விட்டில் பூச்சிகள் ;
மனச்சுமைகள் இருந்தாலும்
மடிச்சுமைகள் தாங்கும்
நேசமிகு சுமைதாங்கிகள் ;
ஒரு கவிஞனின் பார்வையில்
உயிருள்ள ஓவியம்
எழுதபடாத காவியம் ;
தோற்றத்திலும்
முடிவிலும்
உனக்காக அழுகின்ற
அன்பின் மறுஉருவம் ;
அவள் ஜனனத்தின் பிறப்பிடம்
என்றுமே இறைவனின் இருப்பிடம் ;
26-Jan-2014 3:15 am
ஆணின் பாதி! 25-Jan-2014 6:35 pm
The king of the creater 25-Jan-2014 8:16 am
மனுஷி. 25-Jan-2014 7:57 am
கருத்துகள்