M Kanna - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  M Kanna
இடம்:  Kanyakumari
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Oct-2021
பார்த்தவர்கள்:  30
புள்ளி:  3

என்னைப் பற்றி...

எழுத்தின் வழியில் எங்கும் செல்லுவோம்!

என் படைப்புகள்
M Kanna செய்திகள்
M Kanna - M Kanna அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Oct-2021 7:35 pm

யாமறிந்த விழிகளிலே
அவளது தேள்விழி போல்
உரையாடியது ஏதுமில்லை.
புன்னகைத்ததும் ஏதுமில்லை.

யாமறிந்த மொழிகளிலே
அவளது கண்மொழி போல்
ஒலியில்லாத மொழியில்லை
ஒளிகொண்ட மொழியுமில்லை.

மேலும்

தேள் போன்று என்னைத் தாக்கும் என்று சொல்ல வருகிறேன் சகோதரரே 04-Oct-2021 10:34 pm
....தேள் விழி ????? மற்றபடி நன்று நண்பரே மணி கண்ணன் 04-Oct-2021 1:44 pm
M Kanna - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Oct-2021 10:44 pm

என்னை எங்கேயோ அழைக்கிறது
இயற்கையவளின் குரல்!
என்னோடு மட்டுமே வாவென்று
கைது செய்கிறது அதன் விரல்!

நாடி வரும் யாவர்க்கும்
நான் கண்ணாடியே!
காணலாம் நீயும் உன்னை
கண் முன்னாடியே என்கிறாள்!

எனக்கு மட்டுமே கேட்கும்
அவள் குரலை தொடர்கிறேன்.
எனக்கு மட்டுமே சொந்தமென
காற்றையும் கட்டி அணைக்கிறேன்.

எழுத்தின் வழியில்,
மணி கண்ணன்.

மேலும்

M Kanna - M Kanna அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Oct-2021 7:35 pm

யாமறிந்த விழிகளிலே
அவளது தேள்விழி போல்
உரையாடியது ஏதுமில்லை.
புன்னகைத்ததும் ஏதுமில்லை.

யாமறிந்த மொழிகளிலே
அவளது கண்மொழி போல்
ஒலியில்லாத மொழியில்லை
ஒளிகொண்ட மொழியுமில்லை.

மேலும்

தேள் போன்று என்னைத் தாக்கும் என்று சொல்ல வருகிறேன் சகோதரரே 04-Oct-2021 10:34 pm
....தேள் விழி ????? மற்றபடி நன்று நண்பரே மணி கண்ணன் 04-Oct-2021 1:44 pm
M Kanna - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Oct-2021 7:35 pm

யாமறிந்த விழிகளிலே
அவளது தேள்விழி போல்
உரையாடியது ஏதுமில்லை.
புன்னகைத்ததும் ஏதுமில்லை.

யாமறிந்த மொழிகளிலே
அவளது கண்மொழி போல்
ஒலியில்லாத மொழியில்லை
ஒளிகொண்ட மொழியுமில்லை.

மேலும்

தேள் போன்று என்னைத் தாக்கும் என்று சொல்ல வருகிறேன் சகோதரரே 04-Oct-2021 10:34 pm
....தேள் விழி ????? மற்றபடி நன்று நண்பரே மணி கண்ணன் 04-Oct-2021 1:44 pm
மேலும்...
கருத்துகள்

மேலே