தமிழினி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தமிழினி
இடம்:  பால்டிமோர், யூ.எஸ்.ஏ.
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  23-Oct-2015
பார்த்தவர்கள்:  18
புள்ளி:  0

என் படைப்புகள்
தமிழினி செய்திகள்
தமிழினி - ஆ க முருகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Nov-2015 4:43 pm

தமிழன் கருப்பானவன்
தமிழச்சி கருப்பானவள்
உதாரணம்
நீயும்..நானும்

இன்னும்
என்ன தயக்கம்...
ஏன்...?
உன் துணையை
வெண் நிறத்தில் தேடுகிறாய்....

"வெள்ளை -அழகல்ல
நிறம்". என்று
எங்கோ
படித்தது ஞாபகம்
வருகிறது....
உண்மைதான்...
வடநாட்டு
பிச்சைக்காரி
கூட
வெள்ளை நிறம்தான் ....

உன்
வருங்கால துணை
அதிகம்
ஆங்கிலத்தில்
பேசவேண்டும்
என்று
ஆர்ப்பரிக்கிறாய்...
தெரியாதோ உனக்கு
"ஆங்கிலம் அறிவல்ல
ஒரு மொழி" என்று....

இன்னும்
என்ன தயக்கம்..
தயங்காமல் சொல்
நீதான்
என் வாழ்கை
துணைவி என்று.....

மேலும்

சூப்பர்........... 20-Nov-2015 8:19 pm
பாராட்டலுக்கு மிக்க நன்றி ! 20-Nov-2015 8:06 pm
கருத்துக்கும், விமர்சனத்துக்கும் மிக்க நன்றி ! 20-Nov-2015 8:05 pm
நல்ல கருத்து !! எனினும் இன்னும் அழகாய் சொல்லி இருக்கலாம் !! வாழ்த்துக்கள் !! 20-Nov-2015 5:25 pm
தமிழினி - ஆ க முருகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Oct-2015 1:20 am

காதல்
என்பது
ஒரு
வெற்றுத்தாளில்
கவிதையின்
கிறுக்கல்...

காதல்
திருமணம்
என்பது - புத்தகமாய்
அச்சில் ஏறிய
கவிதை.....

மேலும்

மிக்க நன்றி... 31-Oct-2015 2:31 am
அருமை 31-Oct-2015 1:13 am
தங்களின் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி. "-புத்தகமாய் அச்சில் ஏறிய கவிதை" என்பது ஒரு தொகுப்பை அல்லவா மறைமுகமாக குறிப்பிடுகிறது. "புத்தகமாய்" இல்லாவிட்டால் நிச்சயமாக தாங்கள் கூறிய "தொகுப்பை" குறிப்பிடலாம். மீண்டும் ஒருமுறை உங்களுக்கு என் நன்றி ....!! 30-Oct-2015 1:39 pm
வாழ்த்துக்களுக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி...! 30-Oct-2015 1:32 pm
கருத்துகள்

மேலே