காதல்-திருமணம்

காதல்
என்பது
ஒரு
வெற்றுத்தாளில்
கவிதையின்
கிறுக்கல்...

காதல்
திருமணம்
என்பது - புத்தகமாய்
அச்சில் ஏறிய
கவிதை.....

எழுதியவர் : ஆ. க. முருகன் (30-Oct-15, 1:20 am)
பார்வை : 230

மேலே