தாம்பத்தியம்
பூக்கள் புன்னகைத்தால் நறுமணம்!
இருமனங்கள் சம்மதித்தால் திருமணம் !
இல்லறங்களில் கிடையாது அவமானம்!
தன்நலம் அறியா இல்லறமே வெகுமானம்
உணர்ச்சிகளை உணர்ந்தால் உதிரங்கள் உறவாடும்
இந்த உண்மையை நீ மறந்தால் வேதனைகள் பலகூடும்