Madhavan - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Madhavan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 02-Oct-2022 |
பார்த்தவர்கள் | : 7 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Madhavan செய்திகள்
உன்னை பார்க்காமல் என் இதயம்
வலிக்கிறது
காரணம் தெரியாமல் புத்தி
தவிக்கிறது
உன்னை வர்ணிக்க வார்த்தை
இருக்கிறது
தேவதையின் காலடி என் வாசலில்
தெரிகிறது
ஜொலிக்கும் அவள் முகம் என்
இதயத்தில் இருக்கிறது
உன்னையே என் மனம் ரசிக்கிறது
கவிதையின் அர்த்தம் புரிகிறது
காத்திருந்த நாட்கள் இனிக்கிறது
காதல் நமக்கு இருக்கிறது
காலம் எல்லாம் இணைந்து வாழ
நினைக்கிறது
ஆமாம் இதுதான் உண்மையான காதல் 29-Sep-2022 6:22 pm
கருத்துகள்