எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் தேடலின் அர்த்தம் நீ... என் கவிதையின் முதல்...

என் தேடலின் அர்த்தம் நீ... 

என் கவிதையின் முதல் வரி நீ... 
என் வாழ்க்கையின் பாதி நீ....
என் விடியலின் வெளிச்சம் 
நீ... 
என் கேள்வியின் விடை நீ... 
என் இதயத்தின் துடிப்பு
நீ.... 
என் வாழ்வின் முதலும் நீ முடிவும் நீ.....

பதிவு : Madhavan
நாள் : 2-Oct-22, 1:05 pm

மேலே