காதல் இதயம் நீ உதயம் நான் 💕❤️

உன்னை பார்க்காமல் என் இதயம்

வலிக்கிறது

காரணம் தெரியாமல் புத்தி

தவிக்கிறது

உன்னை வர்ணிக்க வார்த்தை

இருக்கிறது

தேவதையின் காலடி என் வாசலில்

தெரிகிறது

ஜொலிக்கும் அவள் முகம் என்

இதயத்தில் இருக்கிறது

உன்னையே என் மனம் ரசிக்கிறது

கவிதையின் அர்த்தம் புரிகிறது

காத்திருந்த நாட்கள் இனிக்கிறது

காதல் நமக்கு இருக்கிறது

காலம் எல்லாம் இணைந்து வாழ

நினைக்கிறது

எழுதியவர் : தாரா (27-Sep-22, 12:51 am)
பார்வை : 541

மேலே