உண்மை

"காதல் இல்லாமல்
வாழ்க்கை இல்லை,

உண்மை...

ஆனால் காதல் மட்டுமே
வாழ்க்கை இல்லை,

இதுவும் உண்மை..."

எழுதியவர் : (27-Sep-22, 7:33 am)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : unmai
பார்வை : 186

மேலே