Manikandan - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Manikandan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Aug-2022 |
பார்த்தவர்கள் | : 14 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
Manikandan செய்திகள்
எவ்வளவு கண்ணீர்த் துளிகளை
அள்ளிச் சாப்பிடும்
இந்த "காலம்" !
அளவென்பது அதற்கு
ஒரு பொருட்டல்லவே!
அதன் வயிறு நிறைய
இன்னும் எவ்வளவு கண்ணீர்த் துளிகள்
வேண்டுமோ!?
கடந்து செல்லத்தான்
காத்திருக்கின்றேன், அந்த
வீங்கிய வயிறு கொண்ட
"காலத்தினை"
கருத்துகள்