மனோ - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : மனோ |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 23-Aug-1998 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Oct-2015 |
பார்த்தவர்கள் | : 31 |
புள்ளி | : 0 |
பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்ப யார் உளர்?
நான் யாரென்று நினைகின்றீரா... என் பெயர் மகிழ்ச்சி.
பல்லாயிரம் ஆண்டுகள் நிலையாய் வாழ போராடும் போராளி
அகதியாய் இருக்கும் எனக்கு என்றும் இல்லை துக்கம்
ஏனெனில் என் பெயர் மகிழ்ச்சி.
அறிவுரை எவருக்கும் பிடிக்காது... நானே முயற்சி செய்கிறேன்
நானும் வாழ்வேன் மற்றவரையும் வாழ அனுமதிப்பேன்
வலிமையான எண்ணங்கள் அறிந்து நேர்மறையாக சிந்திப்பேன்
தைரியத்தைக் கைக்கொண்டு சிக்கல்களைச் சமாளிப்பேன்
தோல்வியில் துவளாமல் உற்சாகமாய் வேலைகள் செய்திடுவேன்
பொறாமை கோபம் வந்தாலே குப்பையில் கழிவாய் போட்டிடுவேன்
முடியும் என்ற எண்ணத்தை மனதில் வைத்தே செயல்படுவேன்