சுகவேலன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சுகவேலன் |
இடம் | : Tamilnadu |
பிறந்த தேதி | : 21-Jul-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Oct-2015 |
பார்த்தவர்கள் | : 33 |
புள்ளி | : 2 |
என்னைப் பற்றி...
தமிழையும்.., நம் பண்பாட்டையும் நேசிக்கும் தமிழனங்களில் நானும் ஒருவன்
என் படைப்புகள்
சுகவேலன் செய்திகள்
கிருஷ்ணன்
என வந்தான்..!
தினமும்...
வாழை இலையில்
வைத்த சாப்பாட்டில்
பாதம்...
உழவனின்...!
தைரியமாக செல்கிறோம்...!
அடுத்தவர்களை நோக்கி...
நாம் செய்த
தவறுகளை
சொல்லிவிட்டு...!
பெத்தெடுத்த என்புள்ள ,
தாய் தேடி கதறி அழ,
கடங்காரன் வருவாநேனு ,
கல் சுமக்க நான் போனேன்!!
உறவுக்காறேன் ஒருத்தேன் இல்ல ,
உக்காந்து பாத்துகிட,
பசிச்சா சோறு ஊட்ட ,
பக்கத்துல நானும் இல்ல!!
உண்ணும் சோறு,
தொண்டை குழி போகயில ,
என்புள்ள உன்னலயெங்குர,
ஏக்கம் வந்து அடைகுதையா!!
தனிமையில வாடி நின்னேன் ,
தன்னீர நான் குடிச்சி,
உனக்காக உறவாட ,
உன் தாயி நான் காத்திருக்க ,
தங்கமே நீ கலங்காதேனு,
உன் நினைவாள நான் அழுதேன் !!
நன்றிகள் நண்பர்களே உங்கள் அன்பான கருத்துகளுக்கு
30-Oct-2015 1:49 pm
அருமையான கவிதை...!
என்றும் தாய்மைக்கு வணங்குவோம்...! வாழ்த்துகள் தொடருங்கள்...! 30-Oct-2015 11:27 am
நல்ல கவிதை...
கொஞ்சம் எழுத்து பிழையை சரி செய்யுங்கள்...
வாழ்த்துக்கள் தொடருங்கள்... 29-Oct-2015 1:19 am
கருத்துகள்