செல்கிறோம்

தைரியமாக செல்கிறோம்...!
அடுத்தவர்களை நோக்கி...
நாம் செய்த
தவறுகளை
சொல்லிவிட்டு...!

எழுதியவர் : சுகவேலன் (30-Oct-15, 4:04 pm)
சேர்த்தது : சுகவேலன்
Tanglish : selkirom
பார்வை : 62

மேலே