வந்தான்

கிருஷ்ணன்
என வந்தான்..!
தினமும்...
வாழை இலையில்
வைத்த சாப்பாட்டில்
பாதம்...
உழவனின்...!

எழுதியவர் : சுகவேலன் (30-Oct-15, 6:43 pm)
சேர்த்தது : சுகவேலன்
Tanglish : vanthan
பார்வை : 77

மேலே