மேனகா மீனு - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மேனகா மீனு
இடம்:  மலேசியா
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  13-Jan-2018
பார்த்தவர்கள்:  22
புள்ளி:  1

என் படைப்புகள்
மேனகா மீனு செய்திகள்
மேனகா மீனு - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jan-2018 4:40 pm

இந்த இரவு எனைத் தின்று கொண்டிருக்கிறது.

உறக்கத்தில் ஊடுருவிய
அந்த ஏதோ ஒன்று
உன் உளவாளியாக தான் இருக்க வேண்டும்.

இடைவிடாது பெய்யும் மழையின்
ஒவ்வொரு துளியிலும்
தீ மூட்டி
எனை எரிக்கிறாய்.

இமைகளுக்கிடையில் நின்று கொண்டு
என் காதலை
எட்டிப் பார்க்கிறாய்.

எப்படித் திசை மாற்றினாலும்
நீ பயணிக்கும் தண்டவாளத்தில் தான்
ஓடிக் கொண்டிருக்கிறது மனம்.

இப்போது கேட்ட முதல்
குயில் பாட்டில்
கூடு கட்டத் தொடங்கி விட்டன
சில வரிகள்.

என் தூக்கம் கெடுத்த
உன் நினைவுகளில்
உருண்டு திரண்டு
ஒரு சூரியன் செய்திருக்கிறேன்.

முதல் ஒளியில் அது
உன் பெயரெழுதி
கையில் தந்து விட்டிருந்தது
கவிதையாய

மேலும்

மேனகா மீனு - MURUGAN அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jan-2018 4:37 am

அற்புதத்திற்கு வேறு சொல் ?

மேலும்

அனைவர்க்கும் நன்றி .............. 14-Jan-2018 8:15 pm
மகிமை 13-Jan-2018 11:18 pm
புதுமை.சரியாய்.வருமா? 13-Jan-2018 4:19 pm
அதிசயம் 13-Jan-2018 3:38 pm
கருத்துகள்

மேலே