ந வா பிரபு - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ந வா பிரபு |
இடம் | : கிருஷ்ணகிரி |
பிறந்த தேதி | : 05-Jun-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Feb-2016 |
பார்த்தவர்கள் | : 146 |
புள்ளி | : 3 |
என்னை பற்றி எனக்குள்ளே ஆயிரம் ஆயிரம் கேள்விகள் ..
இன்னும் நான் என்னை பற்றி அறிய ஆன்றோர் பலர் எழுதிய
நூல்களை படிக்கிறேன் . ஆனால் இதுவரை படித்ததில் நான் ஒரு சிறந்த மனிதனை மாற
முயற்சி எடுக்கிறேன் . இந்த இணையத்திற்குள் வந்தததும் இதில் ஒரு முயற்சியே
நன்றி
காதல் பல நல்லர்வர்களை உருவாக்கியது
பல மன நோயாளிகளை உருவாக்கியது
பல பல கவிஞர்களை உருவாக்கியது
உண்மையில் இங்கே பலருக்கு காதலிக்க தெரிய வில்லை
காதல் என்பது இங்கு பலருக்கு உடலின் தீர்வு
சிலருக்கோ காதல் என்பது ஆன்மாவின் நேசம்
பெற்றவள் பிள்ளையின் மீது வைப்பதும் காதல் தான்
பிள்ளை பெற்றவள் மீது கணவன் வைக்கும் அன்பும் காதல் தான்
பதின் பருவ காதல்
இங்கே ஊடகத்தால் தவறாக விதைக்க பட்டு
அவர்கள் நெஞ்சில் நஞ்சாய் மாறுகிறது
நிஜமான காதல் எதிர்பார்ப்பு இல்லாதது
ஆணவம் இல்லாதது
காரணங்களின்றி சண்டை இட்டு சண்டையிட்டு
இதையத்தை நோக செய்யதது ..
காதல் . கடவுளின் வரம்
காதல் வாழ்வதின
முதன் முதலாய்
என் காதலர் தினம்
முற்றிலும் சந்தோசங்களை மட்டுமே கண்டது
விடிந்தால் காதலர் தினம் என்ற பரபரப்பு இல்லை ...
அவளோடு பேச முடியவில்லை என்ற சோகம் இல்லை ....
12 மணிவரை முழித்திருந்து வாழ்த்துக்கள் சொல்ல தேவை இல்லை ...
கடன் வாங்கி உடை வாங்கி பரிசு பொருள் வாங்க தேவை இல்லை ....
பரபரக்கும் சாலையில் வண்டியில் வேகமாய் சென்று ,
அன்று பூத்த ரோஜா வாங்கி ஆசையாய் காத்திருக்க தேவை இல்லை.....
வீட்டில் அவள் பல பல பொய் சொல்லி வருவதற்குள் நண்பகலை தாண்டிவிட்டாலும்
காத்திருத்தல் மிகவும் பிடித்தது ....
இன்று முதல் சண்டை போடகூடாது சத்தியத்துடன்
தொடங்கும் காதலர்தினம்
சண்டையிலே முடியு

ஆதலால் நண்பர்களே காதல் செய்வீர்
காதலர் தின வாழ்த்துக்கள்
மரம்
நெடுநாள் வாழ்ந்த பட்ட மரம் அது
என் முகத்தை போலவே மரம் எங்கிலும்
முதுமையின் கோடுகள்
நினைவில் உள்ளது அன்பு மகனே
இது என் தந்தை கூறி நான் நட்ட மரம் ....
உன் பிஞ்சு கரங்கள் பிடித்து நீ நட்ட மரம்
நீ வளர மரமும் வளர்ந்தது
மரம் கனி கொடுக்கும் சமயத்தில்
நீ மணமாகி பிள்ளையை பெற்றாய்..
என்னை விட நீ பேரும் புகழும் அடைந்த சமயத்தில்
என் மனம் எங்கும் சந்தோஷ பூக்கள் பூத்தன..
இருந்த வீடு பற்றாது என்று நீ
அடுக்கு மாடி கட்டையில்
அழகு பொருந்திய உன் வீட்டிற்கு
பூஜை அறை அலங்கரிக்க
நாள்பட்ட மரம் தேடி கிடைக்காமல் போகவே
மகனே நான் நட்ட மரம் வெட்டி அலங்கரிந்தாய்
போகட்டும் விடு வ