நா விஜய் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : நா விஜய் |
இடம் | : Namakkal |
பிறந்த தேதி | : 20-Jul-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Apr-2019 |
பார்த்தவர்கள் | : 405 |
புள்ளி | : 6 |
என்னவளே!!!
என் கவிதைக்கு 📝மட்டும்
கண்கள் இருந்திருந்தால்👀
நம் பிரிவை பற்றி எழுதிய வரிகளில்
அவையும் கண்ணீர் வடித்திருக்கும்...😭
என்னவள் நினைக்கிறாள்-எனக்கு
நினைவில்லையென்று -ஆனால்
அவளுக்கு தெரிவதில்லை -என்
நினைவே அவள்தான் என்று....!!
என்னவள் இருவிழிகளின் கருவிழியாய்
- நானிருந்தால்
அவள் பார்வை என் மீது
மட்டும் பட செய்திருப்பேன் ...!!
என் கனவுகளை தொலைத்தேன் -உன்
கனவு மெய்ப்பட!!
என் ஆசையை தொலைத்தேன் -உன்
ஆசையை நிறைவேற்ற!!
என் சந்தோசத்தை தொலைத்தேன் -நீ
சந்தோஷம் கண்டிட!!
என் லட்சியத்தை தொலைத்தேன் -உன்
லட்சியம் வெற்றி பெற!!
என் வாழ்க்கையை தொலைத்தேன் -உன்
வாழ்க்கையை முன்னேற்ற!!
இப்படிக்கு
அப்பா ...
எழுதுகோலும் கண்ணீர்
சிந்தும்
நம் பிரிவை பற்றி
எழுதினால்....!!