என்னவள்

என்னவள் நினைக்கிறாள்-எனக்கு
நினைவில்லையென்று -ஆனால்
அவளுக்கு தெரிவதில்லை -என்
நினைவே அவள்தான் என்று....!!

எழுதியவர் : நா விஜய் (13-Nov-19, 9:19 pm)
சேர்த்தது : நா விஜய்
Tanglish : ennaval
பார்வை : 192

மேலே