என்னவள்

என்னவளே!!!

என் கவிதைக்கு 📝மட்டும்

கண்கள் இருந்திருந்தால்👀

நம் பிரிவை பற்றி எழுதிய வரிகளில்

அவையும் கண்ணீர் வடித்திருக்கும்...😭

எழுதியவர் : நா விஜய் (13-Nov-19, 9:26 pm)
சேர்த்தது : நா விஜய்
Tanglish : ennaval
பார்வை : 349

மேலே