அப்பா

என் கனவுகளை தொலைத்தேன் -உன்
கனவு மெய்ப்பட!!
என் ஆசையை தொலைத்தேன் -உன்
ஆசையை நிறைவேற்ற!!
என் சந்தோசத்தை தொலைத்தேன் -நீ
சந்தோஷம் கண்டிட!!
என் லட்சியத்தை தொலைத்தேன் -உன்
லட்சியம் வெற்றி பெற!!
என் வாழ்க்கையை தொலைத்தேன் -உன்
வாழ்க்கையை முன்னேற்ற!!

இப்படிக்கு
அப்பா ...

எழுதியவர் : நா விஜய் (8-Nov-19, 10:13 pm)
சேர்த்தது : நா விஜய்
Tanglish : appa
பார்வை : 4587

மேலே