என்னவள்

என்னவள் இருவிழிகளின் கருவிழியாய்
- நானிருந்தால்
அவள் பார்வை என் மீது
மட்டும் பட செய்திருப்பேன் ...!!

எழுதியவர் : நா விஜய் (9-Nov-19, 9:48 am)
சேர்த்தது : நா விஜய்
Tanglish : ennaval
பார்வை : 414

மேலே