கண்ணீரில் தத்தளிக்கும் என் விழிகள் 555

*கண்ணீரில் தத்தளிக்கும் என் விழிகள் 555 *
என்னுயிரே...
நீ வரும்
பாதையில் உனக்காக...
ஒவ்வொரு
நிமிடமும்
காத்திருந்தேன்...
உன்னிடம் நான்
பேசுவதர்க்கு...
ஒவ்வொரு வினாடியும்
விழித்திருந்தேன் இரவெல்லாம்...
நிமிடங்களும்
நகர மறுக்கிறது...
என் விழிகளும்
கண்ணீரில் தத்தளிக்கிறது...
உனக்காக காத்திருந்த
நினைவுகளை நினைத்துக்கொண்டு...
என் இரவுநேர
தூக்கத்தைக்கூட...
நான் இன்று
தொலைத்துக்கொண்டு இருக்கிறேன்...
உன்னருகில் இருந்தால்
மட்டும் சுகமல்ல...
உன்னை நினைத்தாலே...
உன் நினைவும்
எனக்கு சுகம்தானடி.....