Naga rajan P - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Naga rajan P |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 24-Sep-2016 |
பார்த்தவர்கள் | : 38 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Naga rajan P செய்திகள்
பலவீனமான சிநேகிதமென்றால்
பார்த்து நடந்து கொள்ளுங்கள் ஏனெனில்
சிநேகிதம் பிரியும்போது
செத்து போய்விடும் வாழ்க்கை
சிரிக்க சிரிக்க பேசும் நட்போடு
சிந்திக்க சிந்திக்க பேசும் நட்பும்
கலவையாகி கையில் கிடைத்தால்
கடவுள் கொடுத்து வரத்திற்கு ஈடு ஏது?
என் கண்ணில் நீர் வந்தால்
உன் நக கண்ணிலும் அழுகை வர
என் கண்ணை உன் விரல் துடைக்கும்போது
உன் நக கண்ணும் நகைக்கும் அதுதான் நட்பு
மிகவும் உண்மை
24-Sep-2016 12:11 pm
excellent work!!!! 16-Mar-2012 1:58 pm
உண்மை 15-Mar-2012 2:12 pm
நல்லது தோழி, தங்களது கருத்துக்கு நன்றி 31-Oct-2011 9:28 am
கவிதை எழுத முயற்சித்தேன்
பல வார்த்தைகள் கிடைத்தும்
மனதில் ஒரு தயக்கம்!
எதை பற்றி எழுதுவது,
நட்பு,காதல்,இயற்கை என மாறி மாறி
மனம் குழம்பிக்கொண்டிருக்க,
பேனா மையில் ஈரம் காய்ந்தது
வார்த்தை வரவில்லை!
சில நேர நிசப்தம்,இறுதியில்
என் கை எதையோ எழுதத்தொடங்கியது!
பின்னர் பார்த்தேன் கண்களில் ஈரம்,
அந்த வார்த்தை அம்மா!!!!
நன்று
24-Sep-2016 12:08 pm
சூப்பர் 20-Nov-2015 8:52 pm
நன்று 30-Jun-2015 8:43 pm
ரொம்ப நல்லாருக்கு :) 19-Nov-2014 2:46 pm
கருத்துகள்