நட்பை பற்றி சில சொற்கள்

பலவீனமான சிநேகிதமென்றால்
பார்த்து நடந்து கொள்ளுங்கள் ஏனெனில்
சிநேகிதம் பிரியும்போது
செத்து போய்விடும் வாழ்க்கை

சிரிக்க சிரிக்க பேசும் நட்போடு
சிந்திக்க சிந்திக்க பேசும் நட்பும்
கலவையாகி கையில் கிடைத்தால்
கடவுள் கொடுத்து வரத்திற்கு ஈடு ஏது?

என் கண்ணில் நீர் வந்தால்
உன் நக கண்ணிலும் அழுகை வர
என் கண்ணை உன் விரல் துடைக்கும்போது
உன் நக கண்ணும் நகைக்கும் அதுதான் நட்பு


எழுதியவர் : . ' .கவி (28-May-11, 9:48 am)
பார்வை : 10106

மேலே