முதலும் முடிவும்

என் சோகத்தை தீர்க்க
உன் பார்வை போதும்;
என் கோவத்தைக் குறைக்க
உன் புன்னகை போதும்;
என் தேடலுக்கு முதலோ
முடிவோ அது நீ மட்டும்தான்!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

என் சோகத்தை தீர்க்க
உன் பார்வை போதும்;
என் கோவத்தைக் குறைக்க
உன் புன்னகை போதும்;
என் தேடலுக்கு முதலோ
முடிவோ அது நீ மட்டும்தான்!!