உருகி

தோழியே உன்னை நினைத்து உருகி
கவிதை எழுத ஆரம்பித்தேன்! ஆனால்
வெளிச்சம் தந்த மெழுகு உருகி
நம் நினைவுகளை ஏங்கி கரைந்ததடி !

என்று அன்புடன்

எழுதியவர் : சேது (27-May-11, 11:19 am)
சேர்த்தது : sethuramalingam u
Tanglish : urugi
பார்வை : 491

மேலே